தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 8, 2017

பை மாட்டும் அழகில் உங்களின் குணத்தை கண்டுபிடிக்கலாமே!

ஒருவர் தங்களின் பேகை (Bag) மாட்டும் ஸ்டைலை வைத்து, அவர்களிடம் உள்ள சில பொதுவான குணாதிசயங்கள் மற்றும் பண்புகளை தெரிந்துக் கொள்ளலாம்.
முதுகு
முதுகில் பேக் மாட்டும் பழக்கம் உள்ளவர்கள், எப்போதும் அனைத்து தருணத்திலும் பயணிக்க தயாராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் விருப்பமான கருத்துக்களை விரும்புவதால், அனைவரும் விரும்பும் நபராக இருப்பார்கள்.
கைகள்
கையில் பேக் மாட்டி செல்லும் பழக்கம் உள்ளவர்கள், எந்த விடயமாக இருந்தாலும், அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்கள் எதையும் தெளிவாக கூற தனது சொந்த கருத்தை பயன்படுத்துவார்கள்.
ஒரு பக்கம்
ஒரு பக்கமாக தோலில் பேக் மாட்டிக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். படிப்பது மட்டுமின்றி அதை அதிக நேரம் கற்பனை செய்தும் பார்பார்கள். எப்போதும் கவனமுடன் இருப்பார்கள்.
சைடாக
ஒரு தோளில் இருந்து மறுபுறம் சைடாக பேக் மாட்டும் பழக்கம் உள்ளவர்களிடம் இருந்து எந்த பொருளையும் திருட முடியாது. நீங்கள் அதிக பந்தா காட்டும் நபராக இருக்கலாம்.
அதே நேரத்தில் நீங்கள் தாராள மனதும் கொண்டவர். ஆனால் தாராள மனதினால் பலர் உங்களை ஏமாற்றலாம்.
முன்புறமாக
முன் பக்கமாக பேக் மாட்டும் பழக்கம் உள்ளவர்கள், எதுவாக இருந்தாலும் சுட்டிக் காட்டுவார்கள். இவர்களது கற்பனை தெளிவாக இருக்கும்.
தங்களிடம் உள்ளதை இழந்து விடக் கூடாது என்பதை தாண்டி, அவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுவார்கள்.
http://news.lankasri.com/lifestyle/03/130284

No comments:

Post a Comment