தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 அக்டோபர், 2016

பொது அறிவு வினா விடைகள்- பாகம் 1


  • தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி
  • ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு
  • பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330
  • உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து
  • நாய்கள் இல்லாத ஊர் எது? - சிங்கப்பூர்
  • தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா
  • நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? - ஆறு தசைகள்
  • கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? - வௌவால்
  • உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? - ஸ்வீடன்
  • நின்று கொண்டு தூங்கும் பிராணி எது ? - குதிரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக