தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, September 27, 2016

உலகநாடுகளில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து!

ஒரு நாடு உலகளவில் சிறந்து விளங்க மிக முக்கியமான காரணமாக இருப்பது அந்நாட்டின் பொருளாதாரம் தான்.
கல்வி, மக்களின் வாழ்க்கை தரம், மருத்துவம் மற்றும் விஞ்ஞான ரீதியான வளர்ச்சி என அனைத்தையுமே கவனத்தில் கொள்ள வேண்டும் அவசியம்.
அந்த வகையில் பொருளாதார ரீதியாக புதுமையை படைப்பதிலும், ஆராய்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் நாடுகளின் பட்டியலை உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment