தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, September 8, 2016

சின்ன சின்ன தகவல்கள்!


1. “ நத்தையால சேவிங் பிளேடின் கூர்மையான வெட்டும் பகுதியில் கூட காயமில்லாமல் ஊர்ந்து செல்ல முடியும் .”
....
.
2. “மனிதனுக்கு அடுத்து உலகை ஆட்சி செய்யக் கூடிய உயிரினமாக இருக்ககூடியவை எறும்புகள்!! எறும்புகளுக்கு அவ்வளவு புத்திக் கூர்மை, திறமை .”
.
.
3. “ அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரசு மரங்களின் இலைகளுக்கு மட்டுமே இலை என்று பெயர்! மற்றவை கீரை, புல், மடல், தோகை, ஓலை எனப்படும் .”
.
.
4. “சப்பாத்திக் கள்ளி, கத்தாழை போன்றவற்றின் 'இலைகள்' மடல் எனப்படும்! கரும்பு, நாணல் ஆகியவற்றின் 'இலைகள்' தோகை எனப்படும் .”
.
.
5. “கால்பந்து உலகக் கோப்பை வெற்றியாளருக்கு வழங்கப் படுவது தங்க கோப்பையல்ல! 1983ல் பழைய கோப்பை திருடப் பட்டதால் இப்போ வெறும் தங்கமுலாம் கோப்பை தான்! .”

No comments:

Post a Comment