தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 18, 2012

அன்னையர் தினம்!!!


மறக்கப்பட்ட அன்னையருக்கு என்று ஒரு தினம் அன்னையர் தினம்,மறக்காத அன்னையர் எதிர்பாராத ஒரு தினம்,உன்னன்னையை கொண்டாட உண்டு நீ பிறந்த தினம்,இன்னும் உண்டு அவள் பிறந்த தினம்,திருமண தினம்.எப்போதாவது நினைப்பவர்க்கு alarm அடிக்கையில் நினைவு வரும் தினம் அன்னையர் தினம். 


காதலர் தினம் என்றால் கட்டிங் போட்டு பப்பில் பப்பியுடன் கட்டிப்பிடித்தாடலாம்,சோடி மாத்தி சேட்டைகள் செய்யலாம்,பூவை காட்டி பூவையரை போதை ஏற்றி  பேதையாக்கலாம்,அன்னையர் தினத்தில்???அம்மாவுக்கு வாழ்த்து சொல்லிவிடட்டு நிலவறையில் நண்பருடன் கட்டிங் போட்டால் என்ன தவறு??ப்ப்பியுடன் பப்புக்கும் போகலாம்தானே,அம்மாவுக்கு அதிகாலையில் சொல்லிட்டேனே,அவித்து வைப்பார்,பொரித்தும் வைப்பார் போதையில் ஒரு வெட்டு முறிவதற்குள் மீண்டும் ஒன்று!!அம்மா நீ வாழ்க!!அதிகம் பேசினால் அடுத்த அன்னையர் தினம் முதியோர் இல்லத்தில்!! 

No comments:

Post a Comment