தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 மார்ச், 2012

உணவினை உட்கொள்ள திணறும் இருதலை பாம்பு!


பொதுவாக பாம்புகள் தம்மை விட உருவத்தில் பெரிய உயிரனங்களை உணவாக உட்கொள்ளும் வலிமையை கொண்டுள்ளவை. அதிக அளவில் விரிவடையக்கூடிய தாடைகளை கொண்டிருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
எனினும் இங்கு காணப்படும் இருதலைப்பாம்பு ஒன்று சாதாரண ஒரு சிறிய உணவை உட்கொள்ள முடியாமல் திணறும் காட்சியைக் காணொளியில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக