தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 மார்ச், 2012

30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்கின் வினோத கால் தடம் !!


30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு விலங்கின் கால் தடம் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜென்டினாவின் குவாமி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. மேலும் கால் தடத்தை வைத்து பார்க்கும்போது அந்த மிருகம் 5 டன் எடை கொண்டதாக இருக்கவேண்டும்.
மேலும் ஊர்வன வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக